kanchipuram குளத்தை தூர்வாரும் பொதுமக்கள் நமது நிருபர் மே 30, 2019 காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 13வது வார்டில்பொதுமக்கள், கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெருவில் தெப்பக்குளம் உள்ளது.